ஹாரிபாட்டர் அத்தியாயங்களை ஒப்பிக்கும் அவுஸ்திரேலிய இளம்பெண்

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் ஹாரிபாட்டர் அத்தியாயத்தை மட்டும் கூறினால் போதும், அதன் முழு விபரத்தையும், அசாதாரணமாக ஒப்புவிப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது பிரிஸ்போன் நகரை சேர்ந்தவர் Rebecca Saharrock(26), இவர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சிறிதளவு கூட மறக்காமல் இருந்து வந்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். மேலும் இது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். முக்கியமாக அவருக்கு பிடித்த ஹாரிபாட்டர் சம்பந்தமான கேள்விகள் எழுப்பினர். … Continue reading ஹாரிபாட்டர் அத்தியாயங்களை ஒப்பிக்கும் அவுஸ்திரேலிய இளம்பெண்